பூங்கொடி கதைசொல்லி ( Poonkodi storyteller)
காலம் காலமாக கதை கேட்டும், கதை சொல்லியும் வந்த சமூகம் நம் சமூகம்.
மீண்டும் அந்த பொற்காலத்தை கதைகளால் ஆன காலத்தைக் கொண்டு வரும் நோக்கத்தில், இந்த சேனலில் குழந்தைகள் கதைகளும், பெரியவர்கள் கேட்டு மகிழ்வதற்காக சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளும் நவீன சிறுகதைகளும் நாட்டுப்புற கதைகளும் பதிவேற்றப்படுகிறது. நீங்கள் அந்தக் கதைகளைக் கேட்டு மகிழலாம்.
முன்னாள் விரிவுரையாளரான பூங்கொடி பாலமுருகன் தற்போது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கதை சொல்லியாகவும், தன்னம்பிக்கை உரைகளாற்றியும் வருகிறார். சிறார்களுக்கும் வளரிளம் பருவக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் ஏழு நூல்களை எழுதி உள்ளதோடு கட்டுரைகளும் எழுதி வருகிறார்.
கதைகள் பிடித்து இருந்தால் like 👍 செய்யவும். Share மற்றும் subscribe செய்யவும்..நன்றி 🙏