MENU

Fun & Interesting

Jesus way Bible Verse

Jesus way Bible Verse

Jesus way bible verse - know about to Jesus and spread bible verses.
Beloved of Christ,
We are proud to announce the good news to you every day. Because our whole purpose is to take this gospel to everyone. Tell everyone you know, friends and relatives about this good news. It will be useful for them. Our lord Jesus Christ is coming very soon. Amen!🙏

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

தினந்தோறும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். ஏனெனில் இந்த நற்செய்தியை அனைவருக்கும் கொண்டு செல்வதே எங்களின் முழு நோக்கமாகும். இந்த நற்செய்தியைப் பற்றி உங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் சொல்லுங்கள். அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வெகு சீக்கிரத்தில் வரப்போகிறார். ஆமென் ! 🙏