முயற்சி மட்டுமே நம் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!
இதன் மூலம் எனக்குத் தெரிந்த தையல் வழிமுறைகளை உங்களுக்கு புரியும் படியான விளக்கத்துடன் தெரிய வைக்கும் நோக்கத்துடன் இதனை ஆரம்பித்துள்ளேன்.
உங்கள் அனைவரின் முழு ஆதரவு எனக்கு தேவை.. கண்டிப்பாக நீங்களும் எனக்கு தெரிந்த வழிமுறைகளை நன்றாக கற்றுக் கொள்ளலாம்...
Hello everyone friends I have started this with the intention of letting you know the sewing techniques I know with a step-by-step explanation. I need your full support from all of you..surely you too can learn my methods very well...