அனைவருக்கும் வணக்கம்.👆நம்முடைய புதிய சானல் .மக்கள் நலனை கருத்தில் வைத்து துவங்க பட்ட ஒரு முயற்சி. இந்த சானலில் ஞானிகளின் உரையாடல்களும் ஞான வழி போதனைகளும் சித்த நிலையை அடையும் செய்திகளும் பகிரப்படும்.இவ்வாறான பதிவுகள் உஙகள் வாழ்க்கையில் பல மாற்றங்களையும் தெளிவான வாழக்கை பாதையை அமைத்து கொடுக்கும் என்பது நிதர்சனம்.