MENU

Fun & Interesting

Mr.Uzhavan - மிஸ்டர் உழவன்

Mr.Uzhavan - மிஸ்டர் உழவன்

அனைவருக்கும் வணக்கம் மிஸ்டர் உழவன் வேளாண்மை,‌ தோட்டக்கலை, மருத்துவ பயிர்கள், மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம், பூ, காய்கறி மற்றும் பழப்பயிர்கள் சாகுபடி, மீன் வளர்ப்பு, வேளாண் பொறியியல், கோழி வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு பட்டுப்புழு வளர்ப்பு, நாற்று உற்பத்தி, வேளாண் வெற்றி கதைகள், வேளாண்மையில் புது தொழில் நுட்பங்கள், பயிர்களில் ஏற்படக்கூடிய பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, இயற்கை விவசாயம் மற்றும் வேளாண் மானிய திட்டங்கள் சம்பந்தப்பட்ட காணொளிகளை கொண்டுள்ளது.

Mr Uzhavan (Mr.Farmer) channel is created to provide information on Agriculture, Horticulture, Gardening, Floriculture, Olericulture, Aquaculture, Agricultural engineering, Farming success stories, Kitchen Gardening, Nursery Technologies, Crop Pest and Disease Management, Animal Husbandry, Apiculture, Sericulture, Poultry, Agricultural Related Schemes, Agricultural Business Ideas, Latest Agricultural Technologies and Other relevant informations.