என் பிரியமுள்ள நண்பர்களே
BR Walks and Talks சேனலில் இருந்து ஒரு புதிய சேனல் அக்டோபர் 2, 2024 முதல் உதயமாகிறது.
நமது சேனலை பார்க்கும் அனைவருக்குமே ஒரு வித்தியாசமான அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் கொடுப்பதே நமது சேனலின் நோக்கம். கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த சேனலில்… படித்ததில் பிடித்த கதைகள், படித்ததில் பிடித்த விஷயங்கள், சிறந்த சிறுகதைகள், தன்னம்பிக்கை கதைகள், குடும்ப உறவுகள் பற்றிய கதைகள் மற்றும் பல உபயோகமான விஷயங்களை இந்த சேனல் மூலம் பகிர்ந்து கொள்ள உள்ளேன்.
ஏற்கனவே நாம் இரண்டு சேனல்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஒன்று RajasekarBalaEdu - Education Channel. மற்றொன்று BR Walks and Talks - Story Telling and Story Discussion Channel. அந்த இரண்டு சேனலுக்கும் கொடுத்த ஆதரவை இந்த சேனலுக்கும் கொடுத்து இந்த சேனலின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க பணிவுடன் வேண்டுகிறேன்…
Please Subscribe…. Share to Your Friends and Relative Circle…. Like the Videos… and Also Give your Comments.