MENU

Fun & Interesting

GK ASTRO SYSTEM

GK ASTRO SYSTEM

Guruji Tirupur S.Gopalakrishnan (GK)'s views in astrology. சந்திரநாடி எனும் அரிய ஜோதிட முறையை தனது ஆய்வில் கண்டறிந்து ஜோதிடத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளார். மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளரான இவர் 25 வருடங்களுக்கும் மேலாக ஜோதிட துறையில் பல சிறப்பான அனுபவ ஜோதிட விதிமுறைகளை தொகுத்து தனது குருகுலத்தில் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். 45 புத்தகங்களுக்கும் மேல் எழுதியுள்ளார். தமிழ், ஆங்கிலம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இவரது புத்தகங்கள் கிடைக்கிறது.

அலுவலக தொடர்பு எண்:

S.சுரேஷ் 9842220906
அஸ்வினி தங்கலட்சுமி 7200663516