MENU

Fun & Interesting

For Jesus Official

For Jesus Official

அனுதினமும் ஆண்டவரின் வார்த்தையைக் கொடுக்கிறோம்.. (அனுதின மன்னா மற்றும் இரவு வசனம்)
அதுமட்டுமின்றி தினமும் உங்கள் வேத அறிவை சோதிக்க தினம் வேதத்தில் இருந்து வேத வினாக்களையும் அளித்து வருகிறோம்.
அவ்வப்போது பைபிள் சார்ந்த சுவாரஸ்யமிக்க கதைகளையும் விசுவாசத்தை தூண்டும் கதைகளையும் அளித்து வருகிறோம். [ ALL IN ONE CHANNEL ]

Features,
1. Daily BIBLE Verse (தினம் ஒரு வசனம்)
2. Daily Night Verse ( இரவு வசனம்)
3. Daily BIBLE Quiz ( தினம் ஒரு வேத வினா)
4. Bible Related Interesting Stories ( பைபிள் சார்ந்த கதைகள்)

∆ LIKE ∆ SHARE ∆ SUBSCRIBE

Keep supporting.... God bless you all... You shall be a blessing (gen 12:2) நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.