MENU

Fun & Interesting

கைலாயத்தின் பகவான் நித்யானந்தர்

கைலாயத்தின் பகவான் நித்யானந்தர்

கைலாஸத்தின் குருமஹாஸன்னிதானம் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள், கைலாஸா தொன்மைவாய்ந்த ஞான இந்து நாகரிக தேசத்தின் புனரமைப்பாளர் மற்றும் கைலாஸாவின் திருக்கயிலாய நித்யானந்த பரம்பரை-இந்துமதத்தின் உச்ச ஆளும் அமைப்பாக சேவையாற்றும் சர்வதேச சட்டத்திற்குட்பட்ட ஸ்வராஜ்ஜிய நிறுவனத்தின் தலைவராவார்.கைலாஸா: ஒரு சர்வதேச சட்டத்தின் ஸ்வராஜ்ஜியத்திற்கு உட்பட்டது.பகவானின் அவிச்சின்ன தொடர்ச்சியின் மரபுரிமையிலிருந்தும் மற்றும் ஐக்கிய நாடுகளின் பண்ணுறவாண்மை (முகவுரைரூஅறிக்கை47.1) மற்றும் தூதரக உறவுகள் மீதான உடன்படிக்கைகளின்படி வழக்கமான அங்கீகாரத்தைப் பெற்ற 3 தொன்மையான இந்து ஸ்வராஜ்ஜிய மாகாணங்களான சுராங்கி-சுவர்க்கபுரம்-சியாமளா பீடம் சர்வஜ்ஞபீடங்கள், வரலாற்றோடு தொடர்புடைய 18 ஸ்வராஜ்ஜிய இந்து நிறுவனங்களினுடைய புனரமைப்பிலிருந்தும் பெறப்பட்ட தனித்துவமான பண்புகளை உடைய சட்டப்பூர்வமான நாடாக இருக்கின்றது. பகவானால் புனரமைக்கப்பட்டு, 150 நாடுகளில் நீட்டிக்கப்பட்ட வளாகங்களையுடைய கைலாஸாவின் நித்யானந்த இந்து பல்கலைக்கழகமானது உலகின் மிகப்பெரிய இந்து பல்கலைக்கழகமாகும்