MENU

Fun & Interesting

Sirkali TV

Sirkali TV

Help Sirkali tv team to produce more videos on different subjects...
youtube.com/channel/UCtE9GNqYvuezMQJgrrQoiAg/join

நண்பர்களுக்கு வணக்கம்,

தகவல் தொழில்நுட்பத்தை அடித்தளமாகக் கொண்டு இந்த சேனலை நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை மாற்று நாகை மாவட்ட இயற்கை விவசாய நண்பர்கள் இனைந்து SIRKALI TV என்னும் பெயரில் YouTubeபில் தொடங்கி உள்ளோம்..

இதில் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் உதவிடும் வகையில் விடீயோக்களை தொகுத்து வழங்குகிறது சீர்காழி டிவி. தமிழர் மரபு வழி விவசாயம்,இயற்கை விவசாய நிகழ்ச்சிகள் ,இயற்கை வாழ்வியல்,தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்,தமிழர் மரபு வழி மருத்துவம்,சந்தை விலை நிலவரம்,சிறந்த பயிர் சாகுபடி முறைகள்,இயற்கை உரம் தயரிப்பு,மாடிதோட்டம், ஆடு,மாடு,முயல்,கோழி,காடை,வான்கோழி,புற வளர்ப்பு நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு,வேளாண் செய்திகள்,வானிலை முன்னறிவிப்பு, சேமிப்பு கிடங்கு வசதிகள் விடீயோக்களை தினமும் காணலாம்..

நன்றி மேலும் எங்களை ஊக்கபடுத்த subscribe செய்யுங்கள்..