MENU

Fun & Interesting

Joyce Meyer Ministries Tamil

Joyce Meyer Ministries Tamil

ஜாய்ஸ் மேயர் ஊழியங்களின் தமிழ் யூ ட்யூப் சேனலுக்கு வரவேற்கின்றோம். உலகத்தில் முன்னணியிலிருக்கும் வேத போதகர்கள்
மற்றும் எழுத்தாளர்களில் ஒருவர் தான் ஜாய்ஸ் மேயர். ஜாய்ஸ் மேயர் ஊழியங்கள்மூலம், அவர் அநேக தலைப்புகளில் குறிப்பாக மனம், வாய், மனப்பான்மை பற்றி போதிக்கின்றார். அவரது வெளிப்படையான உரையாடும் நடையானது அவரது சொந்த அனுபவங்களை வெளிப்படையாகவும், நடைமுறைக்கேற்ற படியாகவும் பகிர்ந்து கொள்ளுகி றதாலே, மற்றவர்களும் அவர் கற்றுக் கொண்டதை தங்கள் வாழ்விலேயும் அப்பியாசப்படுத்திக் கொள்ள உதவுகின்றது.

ஜாய்ஸ் மேயர், ‘ஆனந்தம் அடைவீர் அன்றாட வாழ்வில்’ என்ற தொலைக் காட்சி மற்றும் வானொலி தொடரைநடத்துகின்றார். இது உலகம் முழுவதும் ஒளிபரப்பப்படுகிறது. ஒவ்வொறு நாளும் கஷ்டப்படுகிற மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற தரிசனம் தான் ஜாய்ஸ் மேயர் ஊழியமான “நம்பிக்கையின் கரம்" என்ற ஊழியத்தின் ஆதாரமாகும்.