Thondamuthur Jamap Contact Number 8838873260 , +91 77086 64106 , +91 96778 68625
வாழ்வில் துன்பம் இயற்கை என்றாலும் அந்த துன்பத்தைப் போக்க இயற்கையே நமக்கு அளித்த அற்புதமான பரிசுதான் இசை. இந்த உலகில் அனைத்து நோய்களையும் தீர்க்கும் ஒரு மருந்து உண்டென்றால் அது இசையாகத்தான் இருக்கும். நாம் எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் நம் அனைவராலும் புரிந்துகொள்ளக் கூடிய ஒரே மொழியான இசையைப் பற்றிய மிகச்சிறந்தது.