Agricultural Biodiversity- பல்லுயிர் விவசாயம்
Agricultural biodiversity channel describes about the humans responsibility on safe living with nature.
In modern agriculture people demolished all natural trees, herbs, Fruit trees,insects,Birds,Animals and other living organisms.
Our main motive is saving Indigenous trees,Medicinal herbs,Exotic Non hybrid-Non grafted seed grown tree plants,
Non ploughing method-No dig in farming ,Saving Native cattle herds.
பல்லுயிர் விவசாயம் , மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பிற உயிர்களுக்கான உணவுகளை வைத்துவிட்டு நமக்கு தேவையான உணவினை மட்டும் தேடுவதுதான்.
உழவில்லாத வேளாண்மை மூலம் தாவரங்களை விதைகள் மூலம் விளைவித்து ஒட்டுரக முறைகளை கைவிட்டு நாட்டுமரங்களை காத்து ஆடு,எருமை, நாட்டுமாடுகளை பட்டி முறையில் காத்து சினை ஊசிகளை தவிர்த்து வளர்த்துவது சிறந்த முறையாகும்.
எங்கள் 20 ஆண்டுகால பல்லுயிர் விவசாய அனுபவங்களை தாய் தந்தை மற்றும் பல்லுயிர்களின் ஆசிர்வாதத்துடன் பகிர்ந்து வருகிறோம்.
Biodiversity farmers
k.Pradeepkumar
k.Sivaprakash
Kinathukadavu village
Mobile +91 6381769886
whatsap +91 9786741180