MENU

Fun & Interesting

Writer Xavier

Writer Xavier

அன்பின்றி அமையாது உலகு ! இயேசு மனிதத்தைப் போதித்தவர். ஒட்டு மொத்த கிறிஸ்தவப் போதனைகளையும், " எல்லாவற்றுக்கும் மேலாய் இறைவனை நேசி, தன்னைப் போல பிற மனிதனையும் நேசி " எனும் இரண்டே வரிகளில் அடக்கியவர். கிறிஸ்தவத்தின் அடிப்படை அன்பு மட்டுமே ! அன்பைப் போதிக்காத, அல்லது அன்புக்கு எதிரான எந்தக் கிறிஸ்தவப் போதனையையும் நீங்கள் நிராகரிக்கலாம், இயேசு கோபித்துக் கொள்ள மாட்டார்.