MENU

Fun & Interesting

Kalavin Samayal

Kalavin Samayal

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் கலா MY COUNTRY FOODS ஆனந்தி அக்காவின் தங்கை , AMALA VILLAGE FOOD அமலாவின் அக்கா தான் நான் , MY COUNTRY FOODS , AMALA VILLAGE FOOD இந்த இரண்டு சேனல்களில் வீடியோக்களை பார்த்தவர்களுக்கு என்னை நன்றாக எல்லோருக்கும் தெரியும் , 2017 ம் ஆண்டு நான் தான் முதலில் village food factory india என்ற சமையல் சேனல் ஆரம்பித்து ஒரு 20 வீடியோக்கள் பதிவேற்றம் செய்துளேன் ,அப்போது என்னுடைய மகன் ஹரி கைக்குழந்தை அதனால் என்னால் தொடர்ந்து வீடியோக்கள் எடுக்கமுடியவில்லை அதன் பிறகு என் கணவர் வெளிநாடு சென்றுவிட்டார்கள் ,,10 -01-2021 அன்றுதான் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தார்கள் ,,,இப்போது ஹரியும் பெரியவனாகிவிட்டான் அதனால் ..மீண்டும் இப்போது KALAVIN SAMAYAL கலாவின் சமையல் என்ற YOUTUBE CHANNEL ஆரம்பித்துள்ளோம் ,,அனைவரும் எனக்கும் ஆதரவுதந்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் நன்றி நன்றி நன்றி

சேனல் லிங்க்
youtube.com/channel/UCx5SW3nA3QZOL9bj9O2fHzA