Siva Vaithilingam Pondicherry
நமசிவாய
ஆரூர் தில்லை பெருமான் அருளால் இளம் தலைமுறைகளுக்கு சைவ விழிப்புணர்வு பெற அடியேனின் சிவ தொண்டை இணை வழியிலும் சிவ அன்பர்களுடன் தொடருகிறேன்
இந்த இணைவழியில் வரும் அனைத்து சொற்ப் பொழிவாளர்களுக்கும் ஓதுவார் மூர்த்திகளுக்கும் என் சிரம்தார்ந்த நன்றியை அன்புடன்
தெரிவித்து கொள்கிறேன்
சிவாய நம
அடியார்க்கும் அடியேன்
சிவ.ஆ.வைத்திலிங்கம் பாண்டிச்சேரி
Nalvar Devaram, Thiruvasagam &Thirupugzh Songs, Discourses related