MENU

Fun & Interesting

வாங்க சமைக்கலாம் ஆர்த்தி உடன் | Vaanga Samaikkalaam With Harathi | Roadside Kalan | Street Food |

HomeCooking Tamil 195,427 3 years ago
Video Not Working? Fix It Now

வாங்க சமைக்கலாம் ஆர்த்தி உடன் | Vaanga Samaikkalaam With Harathi | Roadside Kalan In Tamil | ரோட்டுக்கடை காளான் மசாலா | Street Food | Mushroom Recipes | Rottukadai Kalan | #vaangasamaikkalaam #வாங்கசமைக்கலாம் #ரோட்டுக்கடைகாளான்மசாலா #roadsidekalan #ஆர்த்தி #harathi #actressharathi #harathiactress #arthiactress #actressarthi #streetfood #mushroommasala #kalan #rottukadakalan #kalanrecipes #mushroomrecipe #mushroom #streetfoodrecipes #hemasubramanian #homecookingtamil Our Other Recipes: பாவ் பாஜி: https://youtu.be/Esg0C3KsxpM ஸ்பைசி சிக்கன் நூடுல்ஸ்: https://youtu.be/WwvAIbQm2M0 Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow ரோட்டுக்கடை காளான் மசாலா தேவையான பொருட்கள் காளான் - 200 கிராம் நறுக்கியது முட்டை கோஸ் - 200 கிராம் நறுக்கியது வெங்காயம் - 3 நறுக்கியது பச்சை மிளகாய் - சிறிதளவு நறுக்கியது உப்பு - 2 தேக்கரண்டி மிளகு தூள் - சிறிதளவு காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி தனியா தூள் - 2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி மைதா மாவு - 1/2 கப் சோள மாவு - 1/4 கப் மஞ்சள் தூள் எண்ணெய் இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி சீரக தூள் - 1/2 தேக்கரண்டி தக்காளி விழுது - 3 அரைத்தது தண்ணீர் கறிவேப்பில்லை கொத்தமல்லி இலை செய்முறை: 1. ஒரு பாத்திரத்தில் காளான், முட்டைகோஸ், வெங்காயம், பச்சை மிளகாய். உப்பு, மிளகு தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், மைதா மாவு, சோள மாவு மற்றும் மஞ்சள் தூள் இவை அனைத்தையும் சேர்த்து கலந்து 5 நிமிடம் வைக்கவும். 2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானவுடன் செய்த காளான், முட்டைகோஸ் மசாலா கலவையை எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும். 3. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானவுடன், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 4. பிறகு உப்பு, மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த தக்காளி விழுதை சேர்த்து மசாலா பச்சை வாசனை போகும் வரை வேகவைக்கவும். 5. அடுத்து தண்ணீர், சோளமாவு கலவையை ஊற்றி கொதிக்கவிடவும். 6. இறுதியாக கறிவேப்பில்லை, கொத்தமல்லி இலை, பொரித்த காளான், முட்டைகோஸ் ஆகியவற்றை சேர்த்து கலந்து ரோட்டுக்கடை காளான் மசாலாவை சூடாக பரிமாறவும். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/

Comment