The Vallalar Temple lies in Vadalur, Cuddalore district, Tamil Nadu. The temple is called Sathya Gnana Sabha (Hall of True Knowledge).
திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று பாடியவர் இவர். திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர் பெற்றவர். கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர்.
#vadalurvallalartemple #வள்ளலார்திருக்கோயில் #ramalingaswamigal #வள்ளலார் #இராமலிங்கஅடிகளார் #vallalartemple #vadalur #vallalar #sanmargam #tamilnadu