புழுதிக்காட்டில் இருந்து புறப்பட்டு வந்த புதுக்கவிதை இது. கரடு முரடான கள்ளிக்காட்டை உலகறியச்செய்த பெருமைக்கு சொந்தக்காரர். கவிப்பேரரசு வைரமுத்து.
தமிழ்த் திரையுலகை கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய தமிழால் ஆக்கிரமித்து வைத்திருப்பவர் வைரமுத்து. 1980-ம் ஆண்டு பாராதிராஜா இயக்கிய நிழல்கள் படத்துக்காக தன்னுடைய முதல் திரைப் பாடலை எழுதினார் வைரமுத்து. முதல் பாடலை இவர் எழுதிய அதே நாளில் இவருக்கு முதல் குழந்தையும் பிறந்தது.
Subscribe to Nakkheeran TV
http://bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: http://bit.ly/1Vj2bf9
Twitter: http://bit.ly/21YHghu
Google+ : http://bit.ly/1RvvMAA
Nakkheeran TV - Nakkheeran's Official YouTube Channel