அருட்பெருஞ்ஜோதி வணக்கம், திருஅருட்பிரகாச வள்ளலாரின் 196ம் ஆண்டு வருவிக்கவுற்ற தினத்தை முன்னிட்டு கோவையில் நமது வள்ளலார் மிஷன் தொண்டா்கள், சாதுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆன்மீக சத்சங்க பெருவிழாவில் நிகழ்ந்த அருளுரை.வழங்கியவா் முனைவர் கிருங்கை தயவுதிருமதி.சொ.சேதுபதி , பாண்டிச்சோி
Arutperunjothi vanakam, vallalar sanmarga spiritual satsang by vallalarmission