பேரறிவு :நீ பிடித்திருப்பதை விட்டுவிடுஉனக்கு இதை விடபெரியதும் மதிப்பு மிக்கதும் கொடுக்கிறேன்சிற்றறிவு :பிடித்திருப்பதை விட்டுவிட்டால்இருப்பதும் போய்விட்டால்??என சந்தேகப்படுது