MENU

Fun & Interesting

சூரியனும் சந்திரனும் பல கோடி ஆண்டுகளாக அழியாமல் இருப்பது எப்படி?#vallalar #spiritual #immortal

பெருவெளி ரகசியம் 20,374 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

சூரியனும் சந்திரனும் பல கோடி ஆண்டுகளாக அழியாமல் எப்படி இருக்கிறது?
நாம் ஏன் சீக்கிரத்தில் சாகிறோம்?
இதற்கெல்லாம் காரணம் அமுத காற்றும் விஷக்காற்றும் தான்.
நீண்ட ஆயுளை வழங்குவது அமுதக் காற்று.
குறைவான ஆயுளை வழங்குவது விஷக்காற்று.
இந்த பூமியில் விடியற்காலை மூணு மணி அளவில் அமுதக் காற்று வருகிறது அப்பொழுது ஜீவர்கள் நன் முயற்சியில் இருப்பது விசேஷ நலம் அப்பொழுது அந்த ஜீவர்களுக்கு இதுவரை தாங்கள் அறியாததான கடவுள் விளக்கம் உண்டாகும் மேலும் அறிவு விளக்கம் மன நெகிழ்ச்சி பக்தி இந்திரிய அடக்கம் முதலியவும் விளங்கும் அதனால் இக்காலத்தை அமுதக் காற்றின் வியாபக காலம் என்று அறிய வேண்டும்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
கொல்லா விரதம் குவலையமெல்லாம் ஓங்குக. 🙏🙏🙏ஆண்டவர் வருகை என்ன ஆனது?
ஆண்டவர் வராமல் போனது ஏன்?
வெளிப்படுவேன் என்று சொன்ன பெருமானாரும் ஏன் வெளிப்படவில்லை?
ஆண்டவர் எப்பொழுது வருவார்?
நமது திரை மறைப்பு எப்பொழுது நீங்கும்?
நமது குற்றங்களை நீக்காமல் போனதே ஆண்டவர் வருகை இல்லாமல் போனதோ?
இனி எல்லா குற்றத்தையும் நீக்குவோம் 🔥
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருவார் திருவருள் செங்கோட்டாட்சி நடத்துவார்...
#vallalar #immortal #spirituality #religion #vallalarvadalur #spiritual #vallalar200 #spiritualexperience #tamil #சித்தர்கள்
#வெந்நீர்#hotwater#வெந்நீர்வைத்தியம்
#சைவஉணவு #அருட்பெருஞ்ஜோதி
பல ஆயிரம் ஆண்டுகளாக மறைக்கப்பட்ட சமயக் குறவர் நால்வர்களின் உண்மை வெட்ட வெளிச்சமானது சித்தர்களின் சூட்சுமம் வெளுத்து போனது சுத்த சன்மார்க்கும் விலங்குகின்ற காலம் என்பதால் அனைத்து உண்மைகளும் பகிரங்கமாய் வெளியானது#vallalar #religion #spiritual #immortal #spirituality #vallalar200 #spiritualexperience #tamil #vallalarvadalur #vallalarmission #vallalar #religion #spiritual #immortal #spirituality #spiritual #spirituality #vallalar200 #vallalar200 #spiritualexperience
#மாணிக்கவாசகர்#திருஞானசம்பந்தர்
#சுந்தரர்#திருநாவுக்கரசர்
#திருவாசகம்#தேவாரம்#திருமந்திரம்
#சைவசமயம்#சிவம்#சிவபுராணம்
#அகத்தியர்#கொங்கனர்#சுந்தரனார்
#கருவூரார்#திருமூலர்#தன்வந்திர#சிவம்
#கோரக்கர்#குதம்பைசித்தர்#சிவவாக்கியர்
#இடைக்காடர்#ராமதேவர்#கமலமுனி
#சட்டைமுனி#வான்மீகர்#நந்திதேவர்
#காலாங்கிநாதர்#போகர்#மச்சமுனி
#புண்ணாக்கீசர்#பாசுந்தர்#தத்துவராயர்
#தட்சிணாமூர்த்தி#புலத்தீசர்#அழுக்காணி
#கணக்கம்பட்டிசித்தர்#நாரதர்#பாம்பாட்டி
#பாம்பாட்டிசித்தர்#பதஞ்சலி#கமலமுனி
#சைவசித்தாந்தம்#சைவசமயம்
#சிவபெருமான்#63நாயன்மார்கள்
#சிவாயநம#12திருமுறை#திருக்குறள்
#வைணவம்#மகாவிஷ்ணு#கருடன்
#12ஆழ்வார்கள்#ஆண்டாள்#நம்மாழ்வார்
#பொய்கையாழ்வார்#பூதத்தாழ்வார்
#பெரியாழ்வார்#பேய்ஆழ்வார்
#திருமிசைஆழ்வார்#சேக்கிழார்
#மதுரகவிஆழ்வார்#குலசேகரஆழ்வார்
#பகவத்கீதை#வேதம்#ராமாயணம்
#ஆகமம்#மகாபாரதம்#பாகவதம்
#விஷ்ணு#கருடன்#புராணங்கள்
#18புராணம்#சைவம்#வைணவம்
#சாக்தம்#கானாபத்தியம்#கௌமாரம்
#சௌரம்#ஆத்மஞானமையம்
#பரம்பொருள்பவுண்டேஷன்
#அருள்ஜோதிTv#சத்திய தீபம்tv
#பாவமன்னிப்பு#சனாதனதர்மம்
#இந்துமதம்#இந்துஆலயங்கள்#சித்தர்
#சித்தர்கள்ரகசியம்#முருகப்பெருமான்
#விநாயகப்பெருமான்#விவேகானந்தர்
#ராமகிருஷ்ணபரமஹம்சர்#தாயுமானவர்
#திருக்கூட்டம்#சிவனடியார்#trending #trendingvideo #யோகம்#மூலிகை
#சைவஉணவு#கசாயம்#சித்தவித்தை
#கிரியாயோகம்#வாசியோகம்#சித்தர் #சித்தர்பூமி#சித்தர்கள்வழிபாட்டுமுறை
#சித்தர்அருள்வாக்கு#ராமேஸ்வரம்
#சிதம்பரம்#திருவண்ணாமலை
#காஞ்சிபுரம்#காளகஸ்தி#
#vallalar #religion #spiritual #immortal #spirituality #vallalar200 #vallalarmission #vallalarvadalur #tamil #spiritualexperience #காசி#அருட்பெருஞ்ஜோதி
#vallalar #spiritual #immortal #religion #spiritualliving #vallalar200 #vallalarmission #vallalarvadalur #siththarkal #spiritualexperience

Comment