MENU

Fun & Interesting

மகாலட்சுமியை நம் வீட்டிற்கு அழைக்கும் முறை-வரலட்சுமி விரதம் | Varalakshmi Vratham | வரலட்சுமி நோன்பு

Athma Gnana Maiyam 3,263,445 6 years ago
Video Not Working? Fix It Now

வரலட்சுமி விரதம் செய்முறை விளக்கம் : கலசம் அமைத்தல், வழிபாட்டு முறை, அர்ச்சிக்கும் மலர்கள், நெய்வேத்யம் மற்றும் மகாலட்சுமியை நம் வீட்டிற்க்கு அழைக்கும் முறைகளை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் செயல் முறை விளக்கத்துடன் அளித்துள்ளார். அனைவரும் பயன்பெற்று உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். Varalakshmi Vratham is performed by married woman (sumangalis) for the well being of all their family members, especially the husband. It is believed that worshipping the Goddess Varalakshmi on this day is equivalent to worshipping Ashtalakshmi – the eight goddesses of Wealth, Earth, Wisdom, Love, Fame, Peace, Contentment, and Strength. - Athma Gnana Maiyam

Comment