மாயாவின்
வசந்தத்தில் ஓர் நாள் -
VASANDHATHIL ORNAAL -
FULL NOVEL
ஒரு கேரளத்து திருமணத்திற்கு ஒன்று கூடியிருந்த நண்பர்களின் கூட்டம். அதன் விழா கொண்டாட்டத்தில் நிதானம் இல்லாத நிலையில் அகிலேஷ் சாராவுடம் இணைகிறான்.
சாரா அவளை தன் மயக்கத்தின் தேவைக்காக பயன்படுத்திவிட்டான் என்று அறிந்தவளுக்க அந்த காதல் இல்லாத கூடல் கசக்கவே, அவள் வெளிநாட்டிற்கு சென்று தன் பிள்ளையை பெற்றெடுத்தவள், நாடு திரும்பி தந்தையின் தொழிலை நடத்துகிறாள்.
தவறை உணர்ந்த அகிலேஷ் சாராவை மணக்கிறான். அவன் தன் மகன் அஜெய்யிடம் அன்பி செலுத்துகிறான். இவர்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள், அதனால் ஏற்படும் பிரிவு,ஊடல் கூடல் என கதை நகர்கிறது, கேட்டு மகிழுங்கள்.
*** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** ***
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
#kathainkural
(C) Kathain Kural