சித்திரைப் பூவிழியே:https://youtu.be/VJL0Nespo6E
குரல் : RJ சுபீதா கண்ணன்
சிலைத்தடுப்பு பிரிவில் உயரதிகாரியாக பணியில் இருக்கும் மனோதீரன், குடும்ப விழாவிற்காக தன் தாயின் கட்டாயத்தினால் மதுரைக்கு வருகிறான். ம்ண்மனமும், மலர்மனமும் மாறா மதுரை மல்லி முத்துச்செல்வியியுடன் எதிர்பாராமல் நடக்கும் திருமணம்... அதனை தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகள் தான் கதை.
சிலைத்தடுப்பை பற்றி எனக்குத் தெரிந்த சில சிறு செய்திகளை கதையில் கொடுத்துருக்கிறேன்.. மனோதீரனும், முத்து செல்வியியும் உங்கள் கவனத்தைக் கவர்ந்தால், உங்களுடைய கருத்துக்களுக்காக ஆவலுடன் நான் வதனி..
To read in Kindle: https://amzn.in/d/0hCpk3Cf
#tamilaudionovelstoread
#vaigaitamilnovels
#tamilnovelsaudiobooks
#tamilaudiobooks
#vathaniprabunovels
#vpnovels
#tamilnovels
#tamilnovelsaudiobook
#audiobooksintamil