#VeerapurZamin
வீரப்பூர் என்றாலே பொன்னர்-சங்கர், பெரியகாண்டியம்மன் கோயில்கள், படுகளம், வேடபரி என்ற நிகழ்ச்சிகள்தான் நமக்கு நினைவுக்கு வரும். இவை நமக்கு தெரிவத்றகு காரணமான வீரப்பூர் ஜமீன்தார்கள் பற்றிய வலையொலிதான் இது. ஜமீன்தார்கள் சுதந்திரத்திற்கு முன் இருந்தது போன்று இன்று செழிப்புடன் இல்லை என்பதுதான் நிசர்சனம்.