MENU

Fun & Interesting

தாவரங்களுக்கும் உயிர் உள்ளதே, அதை மட்டும் சைவம் என்று சாப்பிடலாமா? Vegetarian Vs Living plants

Athma Gnana Maiyam 113,830 5 years ago
Video Not Working? Fix It Now

அசைவம் சாப்பிட்டுவிட்டு பூஜைகள் செய்யலாமா? Can we perform Puja (Pooja) after eating Non-Vegetarian https://www.youtube.com/watch?v=117zZQ2JntU எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? என்று எண்ணுபவரா நீங்கள் இந்தப் பதிவைப் பாருங்கள் https://www.youtube.com/watch?v=WQ1iW4xZuC4 டென்ஷனை குறைப்பது எப்படி? இதோ 10 எளிய வழிகள் | 10 Simple ways to reduce Tension | டென்ஷன் | டென்சன் https://www.youtube.com/watch?v=h3jvdeUcflA அடுத்தவரை குறை சொல்லும் முன் இந்தப் பதிவைப் பாருங்கள் | Watch this video before blaming others https://www.youtube.com/watch?v=C-Vrp5nKQ7E உயிருள்ள தாவரங்களை மட்டும் சைவம் என்று சொல்பவர்கள் சாப்பிடலாமா? கண்ணப்பர் கூட சிவனுக்கு மாமிசம் படைத்தாரே? அதை இறைவனும் ஏற்றுக்க்கொண்டாரே? அப்போது என்ன படைக்கிறோம் என்பது முக்கியமல்ல அன்புடன் படைக்கிறோம் என்பதுதானே முக்கியம் என்று பலரும் சொல்கிறார்கள். அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக இந்தப் பதிவு அமையும். - ஆத்ம ஞான மையம்

Comment