வெள்ளகோவில் வீரகுமார சுவாமி கோயில், Vellakovil Veera Kumara Swamy Temple, S VIKAS NATARAJAN
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருள்மிகு வீர குமார சுவாமி திருக்கோயில் மிகவும் பிரபலமான திருக்கோயிலாகும். கொங்கு பகுதியை சேர்ந்த பல மக்களின் குல தெய்வமாக விளங்குகிறார் வீர குமார சுவாமி.
Vellakovil Veera Kumara Swamy temple history in Tamil.
#vellakovil #temple #kongunadu #kuladeivam #konguvellalagounder