#Partnership ரஜினிக்கு வயசாயிடுச்சி
சம்பவம் செய்த விஜய் ரசிகை
தியேட்டரை
கலக்கிய பாட்டி
புதுச்சேரி முருகா தியேட்டரில்
கோட் படத்தை பார்க்க
95 வயது பாட்டி அம்மாளு அம்மாள்
இன்று காலை வந்தார்.
அவர் 70 ரூபாய்தான் வைத்திருந்தார்.
500 ரூபாய் வரை
டிக்கெட் பிளாக்கில் ஓடியது.
பாட்டிக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.
சோகத்துடன் அமர்ந்திருந்த
பாட்டிக்கு விஜய் ரசிகர் ஒருவர்
தனது டிக்கெட்டை கொடுத்தார்.
உற்சாகத்துடன் படம் பார்க்க
கிளம்பிய பாட்டி,
ரஜினிக்கு வயசாயிடுச்சி;
விஜய் படம்னா
முதல்நாளே வந்துடுவேன்னு
சொல்லி ரசிகர்களை
திக்குமுக்காட வைத்தார்.#Vijay #goatfans #Celebration #puducherry