கேப்டன் Vijayakanth மகன் தேடி வந்து சாப்பிட்டார் | ஆட்டுக்கறி, ராகி களி | Srs சந்தை கறி ஹோட்டல்!
#sandhaikari #muttoncurry #homemade #mutton
விஜயகாந்த் ரசிகரும் தேமுதிக நிர்வாகியுமான சரவணன் நடத்திவரும் Srs சந்தை கறி ஹோட்டல் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் வெகு பிரபலம்.
Cell: Saravanan - 97518 88443
Location 👇
https://g.co/kgs/3stCrQk