MENU

Fun & Interesting

Vijayasundari sorpolivu | aanmiga sorpolivu in tamil | Ongarakudil function

Video Not Working? Fix It Now

Facebook: https://www.facebook.com/ezhampadaiveedu Twitter: https://twitter.com/vaalaidevi Blogger: http://tamillifedictionary.blogspot.in Youtube full videos: https://www.youtube.com/arangartv #Ongarakudil Olai chuvadi: https://www.ongarakuidl.in To read Ongarakudil Books: https://www.ongarakudil.org Whatsapp: https://wa.me/919444175629 Vijayasundari #sorpolivu #Vijayasundari #aanmiga sorpolivu https://youtu.be/ftimQnS7eE4 vijayasundari speech, vijaya sundari spiritual speech, #விஜயசுந்தரி அவர்களின் சிறப்பு சொற்பொழிவு, அருள் மணம் கமழும் #மாணிக்கவாசகர், விஜயசுந்தரி சொற்பொழிவு, vijaya sundari anmiga sorpozhivu, எம்பெருமானின் அவதாரங்கள், Tamil Trending Videos, Best Tamil Speech, #ashramam விஜயசுந்தரி ஆன்மீக #சொற்பொழிவு, விஜயசுந்தரி சொற்பொழிவு, விஜயசுந்தரி #பட்டிமன்றம், விஜயசுந்தரி, vijayasundari speech in tamil, vijayasundari speech latest, vijayasundari pattimandram, vijaya sundari latest speech, vijayasundari, #manickavasagar history in tamil, manickavasagar #thiruvasagam, manickavasagar story in tamil 0:00 Starting 0:26 video chapter Introduction 1:14 Topic Intro Slide 1:19 Video Chapter Explanation 2:35 அருள் மணம் கமழும் மாணிக்கவாசகர், 5:08 விஜயசுந்தரி சொற்பொழிவு, #ஓம்அகத்தீசாயநம முருகரேஅரங்கர்அரங்கரேமுருகர் கும்பமுனியேதஞ்சம்தாயே அகத்தீசாஅபயம்தாயே ஆறுமுகஅரங்கமகாதேசிகாஅடைக்கலம்தாயே *நாட்டம் என்றேயிரு சற்குருபாதத்தை நம்பும் பொம்மல்* *ஆட்டம் என்றேயிரு பொல்லா உடலை அடர்ந்த சந்தைக்* *கூட்டம் என்றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடம்கவிழ்நீர்* *ஓட்டம் என்றேயிரு நெஞ்சே உனக்கு உபதேசம்இதே.* *- மகான் #பட்டினத்தார் - பொது - கவி எண் - 21.* கடவுளை அடைய விரும்புகிறவர்கள் உண்மைப் பொருள் அறிந்த ஆசான்ஆறுமுகஅரங்கமகாதேசிகரை நம்பி அவர்கள் திருவடியை பூஜித்து ஆசிபெற வேண்டும். அவர்கள் ஆசி பெற்றால்தான் இந்த உடம்பு #காமதேகம் என்றும் , நிலையில்லாதது என்று அறிந்து , ( அழியும் ) இந்த உடம்பை நிலைபடுத்திக் கொள்வார்கள் ( உறுதிபடுத்திக் கொள்வார்கள்). காணுகின்ற அனைத்தும் #மாயை என்று அறியவேண்டும். ஓட்டை விழுந்த குடத்தில் உள்ள நீர் கசிந்து வெளியேறி விடுவதுபோல் நமது #உடம்பு அழிந்துவிடும் என்பதையும் அறியவேண்டும். இதனைப்பற்றி அறிவதே சிறப்பறிவாகும். போற்றுவோம்ஆசான்ஆறுமுகஅரங்கமகாதேசிகர்திருவடியை !!!! பெறுவோம்பேரின்பவாழ்வை !!!! ஓம்ஆறுமுகஅரங்கமகாதேசிகசுவாமிகள்திருவடிகள்சரணம்சரணம்🙏🙏🙏🙏 ஆறுமுகஅரங்கரின்அருளுரை நூலின்பெயர் - #சித்தர்கள் பாடல்களுக்கு அரங்கரின் அருளுரைகள் பக்கம் - 10.

Comment