MENU

Fun & Interesting

உளுந்தூர்பேட்டை ஆயாவும், ஆட்டுக்கால் பாயாவும் | Village Style Goat Leg Soup |Mutton Paya Soup Recipe

KATRATHU KAIALAVU 206,970 4 years ago
Video Not Working? Fix It Now

உளுந்தூர்பேட்டை ஆயாவும், ஆட்டுக்கால் பாயாவும் சளி இருமலை குணப்படுத்தும் ஆட்டுக்கால் சூப், உடம்புக்கு, எலும்புக்கு வலிமையை கொடுக்கிறது குளிர் காலத்தில் சூடாக ஏதாவது குடிக்கனும் போல இருக்கும். பருவநிலை மாறுதல் காரணமாக நம் அனைவரின் உடலிலும் சில மாறுதல்கள் மற்றும் நேய் தொற்று ஏற்படும். அதிலும் குளிர் காலத்தில் சளி தொல்லை, இருமல், தொண்டை கரகரப்பு என சில தொந்தரவுகள் ஏற்படும். அப்போது சூடாகவும் சத்து நிறைந்ததாகவும் ஏதேனும் அருந்தினால் தொண்டைக் குழிக்கு நன்றாக இருக்குமே என தோன்றும். அந்த சமயத்தில் இந்த ஆட்டிக்கால் சூப்பை குடித்தால் ருசியாக இருக்கும். சளி தொண்டை கரகரப்புகளில் இருந்தும் விடுப்படலாம். ஆட்டுக்கால் சூப் வைக்க தேவையான பொருள்கள்: ஆட்டுக்கால் 4, இஞ்சி, பூண்டு, மிளகு தேவையான அளவு, சீரகம் கொஞ்சம், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் , மல்லித்தூள், மஞ்சள்தூள், பட்டை கிராம்பு சோம்பு தேவையான அளவு, உப்பு தேவையான அளவு, கொத்தமல்லி தழை ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | FOR UPDATE MORE VIDEOS Face Book https://www.facebook.com/KATRATHUKAIA... TO Promote your videos contact : [email protected] For Contact : +919500 007 195 For more Videos இலி பூச்சி வறுவல் https://youtu.be/4A0H396Hh4w 1000 காடை முட்டை குருமா https://www.youtube.com/watch?v=tszO8... வெள்ளி மலையில் கருப்பு நண்டு https://youtu.be/LBOs7mNwuDg இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை... https://youtu.be/JZ3XE5FmYQA Navaratna biryani First time in youtube don't miss it.. https://youtu.be/lozWDuFWQ5M கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - https://youtu.be/pJC0bVwALPA Katta karuvadu - https://www.youtube.com/watch?v=Nx4vi... Healthy Village Food - https://youtu.be/vmjICyoYGG4 https://youtu.be/MfKySjrz9Tk - உப்புக்கண்ட சாம்பார் SUBSCRIBE OUR CHANNEL : https://www.youtube.com/channel/UC_kT... Category Entertainment #KATRATHUKAIALAVU

Comment