நிறைய பேருக்கு இருக்கிற பெரும் பிரச்சனை என்றால், ராஜயோக அமைப்புகள் பல ஜாதகங்களில் இருந்தும்.. சரிவர வேலை செய்வதில்லை. கிரகங்கள் சேர்ந்திருக்கு, ஒன்றை ஒன்று பார்த்திருக்கு, ஆனாலும் எதிர்பார்த்த நற்பலனோ... ஜோதிடர்கள் சொன்ன மாதிரியான முனனேற்றமோ இல்லையே என்று சொல்லலாம்.
#vepareetharajayokam #viparitharajayogam
Image Credit - https://pixabay.com
https://creativecommons.org/licenses/by/3.0/