MENU

Fun & Interesting

VISHNU THIRUPALLI ELUCHI திருவரங்கன் திருப்பள்ளி எழுச்சி - - NAALAAYIRA THIVYAP PRABANTHAM

gopalakrishnan g 621,327 12 years ago
Video Not Working? Fix It Now

கதிரவன் குண திசை சிகரம் வந்தடைந்தான் கன இருள் அகன்றது காலையம் பொழுதாய் மது விரிந்தொழுகின மாமலரெல்லாம் வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த இருங்களிற்றிட்டமும் பிடியொடு முரசும் அதிர்தலில் அலைகடல் போன்றுளதெங்கும் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே ! என்று தொண்டரடிப் பொடி ஆழ்வார் இலங்கையர் கோனை வென்ற இறைவனை திருவரங்கத் துயில் நீக்க விண்ணப்பித்து அரும் பெரும் திருப் பள்ளி எழுச்சிப் பாசுரம் பாடினார் . நம் உணர்வுகளைத் தட்டி எழுப்பிட எல்லாம் வல்ல அரங்கப் பெருமாளை போற்றித் துயிலெப் பாடுவார் ! காலைப் பொழுதின் பூபாள திருவிராகப் பாடலை கேட்டனுபவித்து இறையருள் நிறையப் பெறுவோம் ! SINGER : CINI SINGER SOLAR SAI MUSIC : ISAI CHARAL G. GOPALAKRISHNAN M.A. Creative Team : Tvi.Dusyanthan Subramaniam Rajalakshmi Mani Palani Purusothaman Murali Saravanan PRODUCERS RAADHIKA RECORDS Chennai-26 COPYRIGHTS RESERVED PRODUCER V. SUDHARSAN NAADHASWARAM : NATCHIARKOIL N.R.P RAVICHANDRAN Recorded @ VADA ARANGAM PADAIPAGAM Recorded , Mixed & Mastered by :S.Santhosh & Praveen Visual concept : S.Santhosh

Comment