MENU

Fun & Interesting

விழி கிடைக்குமா ? | Vizhi Kidaikkuma | Sivasri Skandaprasad | Mayuram Radhakalyanam | Guruve Saranam

Video Not Working? Fix It Now

குரு பெற்றவன் வாழ்வில் நல் உரு பெறுகிறான்.. குருவே வழி குருவே ஒளி.. குருவே ஸத்வம் குரு கிடைத்தலே மஹத்வம்.. குருவின் ஒரு பார்வை சத்சிதானந்த கோர்வை.. அந்த குருநாதனின் விழியோர படகில் நமக்கு இடம் கிடைக்குமா ?.. உருகி அழைக்கிறார் சிவஸ்ரீ ஸ்கந்த ப்ரசாத் அவர்கள்... #sivasriskandaprasad #guru #sanatandharma #mayuramradhakalyanam #hinduism #bhakti #carnaticmusic #namasankeerthanam #ram #radheradhe #tamil #devotional

Comment