மூக்காயி VK,சக்தில்வேல் வழங்கும் இறைவா MKR கிராமிய தெம்மாங்கு பல்சுவை நிகழ்ச்சி | கணக்கன்குடி
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் வட்டம் அஞ்சூர் நாடு கணக்கன்குடி கிராமத்தில் அருள்பாலித்துவரும் ஸ்ரீ அழகியமீனாள் அம்மன் கோவில் 77 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு மூக்காயி சக்தில்வேல் வழங்கும் இறைவா எம்கேஆர் கிராமிய தெம்மாங்கு பல்சுவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.நிகழ்ச்சி தொடர்புக்கு: 9585239525