இபிஎஸ் விழா புறக்கணிப்பு! செங்கோட்டையன் VS ஜெயக்குமார் | ADMK | Sengottaiyan | Jayakumar
திடீரென எதிராக கிளம்பிய
சீனியர் செங்கோட்டையன்!
என்ன காரணம்?
அத்திக்கடவு அவினாசி திட்ட பாராட்டு விழாவை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்த விவகாரம் சர்ச்சையாகி உள்ளது.#ADMK #Sengottaiyan #Jayakumar #EPS