இளையநயினார்குளம்
அருள்மிகு ஸ்ரீ ஈனன் சுவாமி திருக்கோவில் கொடைவிழா
" கொம்பு வச்ச சிங்கம் "
" கொம்பு தப்பு கலையின் அடையாளம் "
சமூகை திரு.PK.கலைவாணன் அவர்களிடம் தொடங்கி
தெய்வ கணியான் கூத்து மகுட ஆட்டம்
" சின்ன டேப் "
திரு.திருமுருகன் அவர்கள்
" கலையழகன் "
" புன்னகை இளவரசன் "
" தேனிசை குரலோன் "
திரு.M.பெரியசாமி அவர்கள்
" நாதஸ்வர சக்ரவர்த்தி "
பூதப்பாணடி திரு.BK.குமார் அவர்கள் வரை ஒன்றின் பின் ஒன்றாக அடிக்க சொல்லி
ஆனந்தமாக அருளாடிய சுடலை மாடன்..
Sri puliyadi
YouTube channel
#sripuliyadi#இளையநயினார்குளம்#கொம்புதப்பு#மகுடம்#நையாண்டிமேளம்