MENU

Fun & Interesting

கால்களை கழுவுதல் - WASHING THE FEET

The Millennium Post 4,333 lượt xem 1 week ago
Video Not Working? Fix It Now

இயேசுவின் தாழ்மையான சேவையை விளக்கும் "கால்களை கழுவுதல்" என்ற தலைப்பில் இந்த பாடம் உள்ளது. மேலறையில், இயேசு மேஜையிலிருந்து எழுந்து, மேலங்கியை கழற்றி, துண்டை எடுத்து, இடுப்பில் கட்டி, பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சீடர்களின் கால்களை கழுவி, துண்டால் துடைத்தார். அறையில் நிகழ்த்தப்பட்ட இந்த தொடர்ச்சியான செயல்களை மையமாகக் கொண்டு இந்த பாடம் அமைகிறது.

This lesson is entitled "Washing the Feet" which explains the humble service of Jesus. In the upper room, Jesus gets up from the table, takes off his outer garments, takes the towel, ties it around his waist, pours water into the basin, washes the disciples' feet, and wipes them with a towel. The lesson focuses on this series of actions performed in the room.

Comment