#tamilchristiansong #siluvaipathai #thavakalapadalkal #தவக்காலபாடல்
#wayofthecrossintamil #wayofthecrosssong #stationsofthecross #christiantamilsong #thavakalam #goodfridaysong #siluvaipathaisong #lentseasonsong #tamillentsong #tamilsiluvaipathai
Song composed and Sung By Sahayaraj
Produced by - Cecilia Studios Palani
Lyrics - Sahayaraj
மனதை உருகவைக்கும் இந்தப்பாடல் தவக்கால சிலுவைப்பாதை செய்யும் போது பாட உகந்தது
தேவகுமாரன் திருஅவதாரம் தேய்ந்துமுடிந்தே போகின்ற நேரம்
@sahayarajamal @ceciliastudios 9842787982
பாடல் வரிகள்
தேவகுமாரன் திருஅவதாரம் தேய்ந்து முடி ந்தே போகின்ற நேரம்
1 கள்வனைப்போலே கைகளிரண்டை கட்டி இழுத்தொரு கூண்டில் நிறுத்தி
பழிகளைச்சொல்லி மரணத்தைத் த ந்தது முறையோ
2 மாபெரும் பாவச்சிலுவையைத் தோளில் தாங்கி நடந்தே போகின்றவேளை
ஏசியுமிழ் ந்து ஏளனம் செய்வது முறையோ
3 வேதனையாலே கால்களிரண்டும் தளர்ந்து தள்ளாடியே வீழ்ந்திடும்போது
கருணையில்லாமல் கசையிலடித்தது தகுமோ
4 தாய்விழிகலங்கி யேசுவைநோக்க மவுனத்தில் ஆறுதல்சொல்லி நடந்தார்
ஆதரவின்றி அன்னையிருந்தார் அந்தோ
5 வழியில்நடந்த மனிதனைஇழுத்து உம்பெரும் பாரத்தைகொஞ்சம்பகிர்ந்து
இறந்துவிடாமல் இருந்திடச்செய்த சதியோ
6 குருதிவழிந்து வியர்வை நிறைந்து மனிதனின் சாயல் இழந்த முகத்தை
துடைத்ததனாலே துணியில்பதி ந்தது முகமே
7 கடுமலைஏறி கால்தடுமாறி சாய்ந்தஉம்மேனியில் சிலுவையும்சாய
இத்தனைபாடும் என்னுடை பாவத்தின் விளைவோ
8 அழுதுபுலம்பிய பெண்களைத்தேற்றி ஆறுதலாய் சிலவார்த்தைமொழிந்து
ஆண்டவர் சித்தம் முடித்திட நட ந்தாய் இறைவா
9 அழுத்தியபாரம்அடித்ததில்காயம் ஆறெனப்பாய்ந்தது குருதியின்வெள்ளம்
எப்படித்தாங்கும் உன்மலர்மேனி இறைவா
10 உயிரதுபோக செய்திடும்முன்னே மானத்தை மூடிய ஆடையுரிக்க
கொப்பளித்தோடும் ரத்தமென் பாவத்தின் விலையோ
11 இதுவரைசுமந்த சிலுவையின்மீது உன்சுமைஏற்றியே ஆணியடித்தார்
மானிட மீட்பே மரணத்தின் எல்லை இதுவோ
12 அரைநிருவாணம் ஐம்பெரும்காயம் ஆவிபிரிந்த்து உடலிலிருந்து
சிலுவையின் காட்சி சிந்தை கலங்குது தேவா
13 சிலுவையில்சாய்ந்த தாய்மடிதன்னில் ஆவியடங்கியாஆதவன்கிடக்க
அழுது புலம்பி துடித்தாலன்னை ஐயோ
14 பாடுகள்பட்ட பரமனுடம்பை பாறைகுடைந்தொரு கல்லறைவைத்தார்
பாரத்தில் தொடங்கி பாறைக்குள் முடிந்தது பயணம்
தவக்கால பாடல்கள்
சிலுவைப்பாதை பாடல்
சிலுவைப்பாதை
தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்
கிறிஸ்தவ பாடல்கள்
கிறிஸ்தவ தமிழ் பாடல்
தவக்காலம் 2025
புனித வெள்ளி பாடல்கள்
தவக்கால சிலுவைப்பாதை பாடல்
Lent Season Songs
Lent Songs In Tamil
Tamil Lentseason Songs
Siluvai pathai Padalkal
Tamil Siluvaipathai
thavakkala padalkal
Thavakala Padalkal
Punitha velli Siluvaipathai
Siluvai paathai
Siluvaippaathai tamil
Siluvaipathai Tamil