மார்க்சியம் என்றால் என்ன?
மார்க்சியம் பற்றி பலகாலம் புரிந்துகொள்ள விருப்பம் இருந்தும் அதன் சொல்லாடல்களில் மிரண்டு விலகிச் சென்றவர்களுக்கு தியாகுவின் இந்த அரசியல் வகுப்பு பெரிதும் நம்பிக்கையை அளிக்கும்.
(இன்று திராவிடர் விடுதலைக் கழகமாக அறிப்படும் இயக்கம், 2005 இல் தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்ற பெயரில் இயங்கியபோது இயக்கத் தோழர்களுக்காக திண்டுக்கல்லில் ஒருங்கிணைத்த அரசியல் வகுப்பில் தோழர் தியாகு ஆற்றிய உரையின் காணொளி வடிவம்)
#periyar #marxism #periyarism #karlmarx #communism #brahmanism #civilsociety #மார்க்சியம் #பெரியார் #பெரியாரியம்