MENU

Fun & Interesting

ஓய்வுநாள் என்றால் என்ன? | What is the day of Rest? | Bro.MD.Jegan | GCM Thovalai

Video Not Working? Fix It Now

கிறிஸ்துவின் கிருபை ஊழியங்கள், தோவாளை பற்றி: அயல்நாட்டில் கர்த்தரை தன் சொந்த இரட்சகராய் ஏற்றுக் கொண்ட நம் சகோதரர். ஜாண் E கிறிஸ்டோபர், ஆண்டவர் கொடுத்த தரிசனத்தின் அடிப்படையில் தோவாளை தேசத்திற்கு வந்து கிறிஸ்துவின் கிருபை ஊழியங்களை ஸ்தாபித்து இன்று உலகமெங்கும் தோவாளை பாஸ்டர் என்ற பெயரால் அறியப்படுகிறார்.. இன்று 11 மாநிலத்தில் மிஷனெரி ஸ்தாபனங்கள் மற்றும் கிளை சபைகள் ஸ்தாபிக்கப்பட்டு தோவாளையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. Our website : https://www.thovalaipastor.com எங்கள் முகவரி: Grace of Christ ministries, Muthu Nagar, Thovalai, Kanyakumari District Pincode - 629 302 04652 262759, +91 9443210110

Comment