#brahmakumarismeditationtamil #cosmoview #meditation #brahmakumaristamil #devotional #devotionalvideos #cosmoview #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion
நான் யார்? | Who am I? | Brahma Kumaris Tamil | B k Swarnalakshmi | Cosmo view
பிரம்மா குமாரிகள் கற்பிக்கும் இராஜயோக தியான பயிற்சி மன அமைதிக்கும் மகிழ்ச்சியான வாழ்வுக்கும் முக்கியமானதாகும்.தனிமனித முன்னேற்றத்திற்கும் உதவிகரமானதாகும் .எளிமையாக அனைத்து வயதினரும் இந்த ராஜயோக
தியானத்தை கற்றுக் கொள்ளலாம்.
இங்கே, ராஜயோக ஆசிரியை சகோதரி ஸ்வர்ணலட்சுமி அவர்கள் 8 நாட்கள் இராஜயோக தியான பயிற்சி அளிக்கிறார்.
ராஜயோக தியானம் பற்றிய முன்னோட்டத்தையும் சேர்த்து 8 நாட்கள் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் ஒவ்வொரு பாடமாக காணொளியை பார்த்து எளிதில் பயிற்சி பெறலாம். நேரில் பயிற்சி பெறுவதற்கு தங்கள் ஊரில் அமைந்துள்ள பிரம்மா குமாரிகள் இராஜயோக தியான நிலையத்தை அணுகலாம்.எல்லா இடங்களிலும் ராஜயோக தியான பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.
#brahmakumaristamil
#brahmakumarisforbeginners
#brahmakumarismeditationtamil
#brahmakumarisclass
#meditation
#thoughtfortoday
#morningthought
#todaysthought
brahmakumarisclass, meditation, brahmakumaristamil, brahmakumarisforbeginner, brahmakumarismeditationtamil, brahmakumarisclass, meditation, thoughtfortoday; todaysthought, freshmorning, morningthought, dailythought, brahmakumaristhought, SisterBKSwarnalakshmi. brahma kumaris cosmo view
************************************
For bussines Enquiry : 94450 28186
*Astrologer Appointment* : https://cosmoview.in/index.php/en/astrologer
**************************************