MENU

Fun & Interesting

Who created the Sun? | Sadhguru Tamil | சூரியனைப் படைத்தது யார்? | சத்குரு தமிழ்

Sadhguru Tamil 155,444 9 years ago
Video Not Working? Fix It Now

சூரியன்| சூரியனைப் படைத்தது யார் | மாணவனுக்கு சத்குரு தந்த பதில் | படைத்தலின் மூலம் | வீடியோ அனைத்தையும் கேள்வி கேட்பதுதான் மாணவப் பருவம்! ஆனால், பெரியவர்கள் சொல்லும் பதில்களோ எப்போதும் அவர்களை ஏதோ ஒரு முடிவெடுக்கச் செய்து, வளர்ச்சியை தடுத்துவிடுகிறது! ‘சூரியனைப் படைத்தது யார்?’ என்ற கேள்வி கேட்ட ஒரு மாணவனுக்கு, சத்குரு தந்த பதில் அவனை முடிவெடுக்கச் செய்யாமல், தேடுதலை இன்னும் அதிகரிக்கச் செய்கிறது! படைத்தலின் மூலம் அறிவதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை வீடியோவில் அறியலாம்! Click here to Subscribe for Sadhguru's latest Tamil videos https://www.youtube.com/anandaalai Find latest updates, photos & information on Isha Tamil Website http://isha.co/tamil Like us on Sadhguru Tamil Facebook page https://www.facebook.com/SadhguruTamil Follow us on Isha Foundation Tamil's Official Twitter page https://twitter.com/IshaTamil

Comment