அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் மீண்டும் தேர்வாகியுள்ளார். அமெரிக்க அதிபராக இருந்த ஒருவர் அடுத்த அதிபர் தேர்தலில் தோல்வியடைந்து மூன்றாவது அதிபர் தேர்தலில் வெற்றிபெறுவது என்பது கடந்த நூறாண்டுகளில் இதுவே முதன்முறை.
அதிபர் பதவி, பின்னர் பல்வேறு குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள், சர்ச்சைகள், மீண்டும் அதிபர் பதவி என டிரம்ப்பின் அரசியல் வாழ்க்கை ஒரு roller coaster-ஐ போன்றது. அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் கூட.
தொழிலதிபரான டிரம்ப் தன்னை ஒரு பிராண்டாக மாறி அதிபராக உயர்ந்தது எப்படி?
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#DonaldTrump #USA #USElection #Election2024
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N
Visit our site - https://www.bbc.com/tamil