இளையராஜாவை ஏற்கும் சனாதனிகள், டி. எம். கிருஷ்ணாவை வெறுப்பது ஏன்? | இசையின் அரசியல் | மருதையன்
சென்னை மியூசிக் அகாடமி சார்பில் டி எம் கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஜாதிவெறி பார்ப்பனர்கள் கொந்தளிக்கும் சூழலில், பெரியாரும் கர்நாடக சங்கீதமும்: இசையின் அரசியல் என்ற தலைப்பில் 30-03-2024 அன்று சென்னையில் கருத்தரங்கு நடைபெற்றது. உரைகளின் இறுதியில் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு அளிக்கப்பட்ட விளக்கம்.
#tmkrishna #ranjanigayatri
#madrasmusicacademy #periyar #Maruthaiyan #mathursathya
#MusicAcademy #musicacademyaward #carnaticmusicians #culture #sangeethakalanidhi #sangitakalanidhiaward #sudharagunathan