ஜாதகப்படி உங்க மனைவி எப்படி | Wife according to Astrology | ஜாதகத்தில் உங்கள் மனைவி |ஜாதகம்|Jathagam
SIMMAA
479,259 lượt xem 7 years ago Here I have explained how will be your wife according to astrology in tamil. After seeing this video it will be very helpful in marriage matching , kalayana porutham in tamil , 10 porutham and marriage compatibility tamil for all horoscopes. Here I also explained about basic astrology in tamil about your wife and it will be very helpful for all tamil jothidam learning online and tamil jothidam tips. To see your wife in jathagam this will be helpful
உங்கள் ஜாதகத்தில் மனைவி எப்படி அமைவார்கள் என்று சுக்ரன் என்கிற சுக்கிரன் நின்ற நட்சத்திரத்தை வைத்து எளிமையாக காட்டுகிறேன். இது ஜோதிட ஆர்வம் உள்ள மாணவர்கள்
அனைவருக்கும் ஒரு முக்கியமான ஜோதிட குறிப்புகள். இதைப்போன்று ஜோதிடத்தில் மறைக்கப்பட்ட ஜோதிட ரகசியங்கள் பல இன்னும் ஜோதிட பாடம் மூலமாக கற்று தருகிறேன். இப்படிக்கு உங்கள் ஜோதிடர் சிம்மா.