நம்மில் பலரும் சொல்லும் ஒரு விசயம் எல்லா கடவுள்களையும் கும்பிட்டாச்சு ஆனால் வாழ்க்கையில் எந்த வித மாற்றமோ, முன்னேற்றமோ இல்லை என்று. இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்த பதிவினை திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அளித்துள்ளார்கள். - ஆத்ம ஞான மையம்