. ●
ஆதியே துணை
னமஸ்காரம்,
மாயாத ரட்சகத் தன்மை ஓயாது பூத்து விளங்ஙும் னமது குலதெய்வம் பிரம்மப் பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்களின் திருவருளால் மதிப்பிலடங்ஙா மாணிக்கம் என்ற தலைப்பில் மெய்வழி கமலமுனி அனந்நர் அண்ணா அவர்கள் ஆற்றிய முத்திப்பேருரையை இக் காணொளியில் காணலாம்.
1. ஈரோடு சபையில் ஆண்டு விழாவில் கலந்நு கொண்டு தெய்வ பெருமைகளை பேசி, சபை மக்களை பார்த்து "மதிப்பிலடங்ஙா மாணிக்கம்" என்று கூறி, தெய்வ தேடு கூடக பாடலை மேற்கோள் காட்டி தங்ஙள் மகிழ்ச்சியை தெரிவிக்கிறார்கள்.
2. மெய்வழிக்கு வந்ந மக்களின் உடலை தீக்கிரையாக்க கூடாது என்பது பற்றியும்,
3.குருவின் வாக்கை சிறிதும் சந்நேகம் இல்லாமல் பின்பற்றுபவனே துன்பத்திலிருந்நு விடுதலையடைவான் என்பதை ஒரு கதை மூலம் பகிர்ந்நு கொள்வதை,
இக் காணொளியில் கண்டு பயன்பெறலாம்.