MENU

Fun & Interesting

பாலியல் தொல்லை, கேலிகள் எல்லாவற்றையும் எப்படி கடந்து செல்வது? | Yesu Raja | Josh Talks Tamil

ஜோஷ் TALKS 56,162 lượt xem 4 years ago
Video Not Working? Fix It Now

Yesu Raja L Queer | Make-up Artist | Founder of Magizhvan | LGBTQ Activist

மற்றவர்களை விட சிறிது வித்தியாசமாக இருப்பதால் ஒதுக்கப்படுபவரா நீங்கள் இந்தக் காணொளி உங்களுக்கு உதவும்.

யேசு ராஜா அவர்கள் தன்னை ஒரு பால்புதுமையினராக அடையாளப் படுத்திக்கொள்கிறார். சிறு வயதிலிருந்தே தன் பாலின வேறுபாட்டால் பல கேலி, கிண்டல்களுக்கு ஆளாகி, பல பாலியல் துன்புறுத்தல்களை எதிர்த்து வந்த யேசு ராஜா இன்று ஒரு வெற்றிகரமான ஒப்பனை கலைஞராகத் திகழ்கிறார்.

மகிழ்வன் Foundation என்ற அறக்கட்டளையை ஆரம்பித்து தன்னை போல இருக்கும் பல LGBTQ+ மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியையும் செய்து வருகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Yesu Raja L Queer | Make-up Artist | Founder of Magizhvan | LGBTQ Activist

Yesu Raja identifies himself as a queer person. Yesu Raja who was bullied and sexually harassed in his school and college days for his sexual orientation fought all the odds and has become one of the successful Make-up artists in Chennai.

He has also started the Magizhvan Foundation to help the LGBTQ+ community people across Tamil Nadu who are being discriminated and abandoned by their family members and society.

Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a serial actress not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.

JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil
► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#Motivation #JoshTalksTamil #LGBTQ

Comment